You are on page 1of 1

ஆலயதரிசனம்

*சசங் கல் பட்டில் திருப் பதி. ஆம் , ஆச்சரியம் ... ஆனால் உண்மம.* இனிமமல் யாரும் திருப் பதி சபருமாமை 5நிமிடம் , 10 நிமிடம் என தரிசிக்க
முடியவில் மலமய என ஏமாற் றம்
அமடயாமல் இருங் கை் .
மநராக சசங் கல் பட்டிற் கு
சசல் லுங் கை் , 50ம் எண்
சகாண்ட திருப் மபாரூர் சசல் லும்
அரசு மபருந்தில் ஏறி திருவடிசூலம் என் னும் மிக அழகிய குக்கிராமத்தில் இறங் குங் கை் . 2 கிமலாமீட்டர் நடக்க மவண்டும் . வழியில்
மிகப் பழமமயான திருஞானசம் பந்தரால்
பாடல் சபற் ற சதாண்மட
நாட்டு திருத்தலமான இமடச்சுரநாதர்
(சிவன் ) ஆலயம் வரும் . இவமரயும்
அம் பாமையும் தரிசித்து விட்டு இடது புறமாக மறுபடியும் நடங் கை் . மமல ஒன் று ஆரம் பமாகும் . அப்படிமய வலது புறம் திரும் பி நடங் கை் . நீ ங் கை் 7
அழகிய மமலகமைக்
காண்பீர்கை் . உங் கை் கண்களுக்கு இரு
சிறிய மகாயில் கை் சதன் படும் . இடது
புறமாக ஒரு சாமல பிரியும் , அமதப் பின் பற் றி சசன் றீர்கை் என் றால் ...
உலகிமலமய மிக உயரமான 51 அடி
அற் புதமான தரிசனம் தரும் கருமாரி
அம் மமன மசவிக்கலாம் . அப் படி ஒரு அழகு, சதய் வாம் சம் , காண கண்கை் மகாடி
மவண்டும் . மிகவும் விஸ்தாரமான இடத்தில் ,
மகாழியும் , சகைதாரியும் , வான் மகாழியும்
சுற் றி திரியும் இயற் மக எழில் சகாஞ் சும்
அழகுை் ை இடத்தில் இந்த கருமாரி
வீற் றிருக்கிறாை் . நீ ங் கை் உங் கமைமய
மறந்துவிடுவீர்கை் .
கருமாரி அன் மனயின் பின் புறமம அவர்
அண்ணன் சபருமாை் ஸ்ரீ
நிவாசனாக மிகப் சபரிய அைவில்
வீற் றிருக்கிறார். திருப் பதி சசன் று
சரியாக கடவுமை காண முடியாத
ஏக்கத்தில் இருப் பவர்கை் இங் மக நம் மூரிமலமய, சசன் மனக்கு அருகிமலமய, சசங் கல் பட்டிலிருந்து ஒரு 10 கிமலாமீட்டர் சதாமலவிமலமய இந்த அதி
அற் புத தரிசனம் சசய் யலாம் . அண்ணமனயும் , தங் மகமயயும் ஒரு மசர காண சகாடுத்து மவத்திருக் க மவண்டும் .
இவர்கை் இருவமரயும் தரிசித்து விட்டு, இங் கிருந்து 2 கிமலாமீட்டர் தூரம் சசன் றால் அஷ்டமபரவர் மகாயிமலப் பார்க்காலாம் . இங் மக உலகத்தில்
மவசறங் கும் காணமுடியாத மிகப் சபரும் மகாயிலினுை் அஷ்டமபரவர்கமை தரிசிக்கலாம் . மகாயில் நுமழவு
வாயிலில் சபௌர்ணமி குமக மகாயில் உை் ைது. ஆனால் இந்த குமக மகாயிலில் இருக்கும் சிவமனக்
காண நீ ங் கை் சபௌர்ணமிக்கு 3 நாட்கை்
அல் லது பூரட்டாதிக்கு 3 நாட்கை் முன் மப பதிவு சசய் துவிட்டுத் தான் சசல் ல முடியும் . சிவமன இங் கு பாதாைத்தில் காணலாம் . *முக்கிய குறிப் பு -
சிவமனப் பார்க்க மவண்டுசமனில் நீ ல நிற ஆமடஅணிந்து தான் சசல் ல மவண்டும் .*
சிவனடியார்கமை, சிவபக்தர்கமை, தயவு
சசய் து இந்தக் மகாயிமலப் பற் றி உங் களுக்கு சதரிந் தவர்கைிடத்தில் சசால் லவும் . இந்தப் பதிமவ அதிகம் பகிரவும் .
வசதியுை் ைவர்கை் கார், மபக், மவன் மபான் ற வாகனங் கைில் வருகிறார்கை் .
வசதியில் லாதவர்கை் நடந்துதான்
வரமவண்டும் . இது ஒரு குக்கிராமம்
என் பதால் ஆட்மடாமவா, மஷர் ஆட்மடாமவா இல் மல.
ஆை் அரவவமற் ற பகுதி என் பதால்
காமலயில் சசன் று மதியமமா அல் லது
மாமல இருட்டுவதற் குை் திரும் பி
வந்து விடுவது மபால் உங் கை் பிரயாணம்
இருக்குமாறு பார்த்துக்சகாை் ளுங் கை் .
மசவமும் , மவணவமும் ஒன் றாக கலந்து ஒரு சுற் றுலா சசன் ற மகிழ் சசி
் யும் கிமடக்கும் ...

You might also like